புரோஜஸ்திரான் மாத்திரையின் மருத்துவ உபயோகம்:
http://www.medindia.net/doctors/drug_information/medroxyprogesterone.htm
எனது இப்பயனத்துக்குக் காரணம்:
என் வாழ்க்கையின் உச்சக்கட்ட வெறுப்பைக் உண்டாக்கியப் பெறுமை புரோஜஸ்திரான் மாத்திரைக்கு உண்டு. அதற்குக் காரணம் குற்றம் செய்யப் பயன்படுத்துவதுதான். ஒரு பெண் மீது அபாண்டாமாய் பழி போட உபயோகித்ததுதானாகும். அந்தப் பெண் நாந்தான். இதனால்தான் இதனை எழுதுகிறேன். இதனை இவர்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகித்தள் சட்டப்படிக் குற்றம் - இதனின் அர்த்தம் அதனைக் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நமக்கு உரிமை உண்டு. அதுவும் அவர்கள் கொடுக்கும் பொழுது மறுத்ததால் தாமாக உணவீல் கலந்து கொடுத்து பழிபோட்டு ஏலனம் பேசி கலிக்கூருவதும் மட்டுமல்லாமல் வழி வேதனையைக் கண்டு மகிழ்வது எந்த வகையில் ஞாயம்? இந்த ஈனச் செயலை ஒரு கணவன் செய்தால் அக்குற்றத்திற்குப் பெயர் "மிரைட்டல் ரேப்".
இந்தக் குற்றத்தினால் நான் பல வருடங்களாய் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதனை வைத்து பெரிய உள்நோக்கத்தை நிரைவேற்ற முயற்ச்சிக்கிறார்கள். 2014 ஏஃப்ரல் மாதம் முதற்கோண்டு மிரட்டுகிரார்கள். ஆனால் எனது அறியாமையினாலும் மற்றும் திடமாக பேச இயலாமல் இருந்ததினாலும் 2015 ஜனவரி மாதம்தான் என்னால் மனு கொடுக்கமுடிந்தது. அதன் விளைவாக நியமிக்கப்பட்டதன் போலிச் அதிகாரியின் விசாரைனையின் மூலமாக நானும் தெரிந்ததுக் கொண்டேன் அவர்கள் போதைத்தடைச் சட்த்தின்கீழ் குற்றம் புரிகிறார்கள்.
ஆனால் அவரோ அதனைவைற்று ஆதாயம் தேடுகிறார்கள். ஆந்த அதிகாரிக்கு உடந்தையாகாகச் சில பெண் போலீச் அதிகாரிகளும் ஆணவ விளையாட்டாய் அவர்களின் மன வெறியை வெளிப்படுத்துகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் அறியேன். அவர்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தளின் காரணமாக தூண்டுவிடுகிறார்கள். இக்குற்றவாளிகளுக்கு உதவவும் செய்கிறார்கள். அவர்களும் பங்கேர்ப்பதுதான் இன்னாட்டிற்கு அவமானம்.
என் மனுவை ஒப்புமூலம் உத்திரவாதமாய் 10 அதிகாரமுடையவர்கள் தெரிவித்தார்கள். அந்த மருந்தை தயார்ச் செய்யும் நிறுவனமும் அதில் அடங்கும். அது அவர்களின் உரிமம் பெற்ற நாமம் ஆகும். அதனால் முறைபடி அதனை இவ்வதிகாரியானவன் ஃப்ரன்சிக் மற்றும் குற்றக் கண்ணோட்டதுடன் விசாரித்து சமர்ப்பித்திருந்தால் இந்நிறுவனமும் மேல்முறையிடுச் செய்திருப்பார்காள்.
இவ்வாறு இந்த மருந்தினைக் கொண்டு பெண்களை அவமானம் செய்யும் ஈனப்பிறவிகள். அவளின் கருப்பையினை அவமதித்து சந்தோக்ஷம் படும் மூடர்கள்.
மருத்துவ முறைகளையும் உலக மருத்துவ பழக்கத்தை நிற்வகிக்கும் நிறுவனமான் ஃப்டிஏ, இந்திய ஃப்டிஏ நடவடிக்கை எடுக்க முடியும் என்று மிண்ணஞ்சல் மூலம் தெரிவித்தார்கள். இந்திய நாடு ஏன் விபச்சார மைதானமாயும் பெண் சித்திரவதையின் விளையாட்டரங்காயும் மாறிவிட்டது? இதற்க்காக வேலை வாய்ப்புகளைத் தட்டிப்பறித்துவிட்டு சூழ்நிலைகளுக்கு பலவினமானவளாய் ஆக்க நினைப்பதன் காரணம் ஏன்?
இதன் காரணமாக நான் பல வாய்ப்புகளை இழந்து நிற்கதியாய் எனது சுற்றி இருக்கும் சமுதயாத்தில் தன்மானமின்றி வாழ இடம் வழிவகுக்கிறார்கள். பெண் என்பவாளாய் உன் தாய்மையையாயினும் உன் உடல் வலிமையாயினும் அதனை சுகமாய் அல்லாமல் மதிக்க கற்றுக்கொடுப்போம்! மறுப்பீர்!! மறுக்க கற்றுக்கொள்வீர்கள்!"முடியாது!" என்பது எனது உரிமை!!! இது என் குரல்!!!

No comments:
Post a Comment